நடவு பணி மும்முரம்

நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2022-10-01 18:45 GMT

எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் நடவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதை படத்தில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்