சூரங்குடி கிராமத்தில், புதன்கிழமை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

சூரங்குடி கிராமத்தில், புதன்கிழமை முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

Update: 2022-06-20 16:08 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் ஜூலை 2022-ல் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை(புதன்கிழமை)சூரங்குடி கிராமத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முன்னோடி மனுநீதி நாள் முகாமில், வேம்பார் குறுவட்டத்திற்கு உட்பட்ட‌ பொதுமக்கள், தங்களது குறைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என்று விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்