குவிந்து கிடக்கும் குப்பைகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-06-05 18:25 GMT

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் பொது சுகாதார கட்டிடம் அருகே சாலையோரத்தில் பிளாஸ்டிக் பைகள், பழைய துணிகள், வீட்டு உபயோக கழிவு பொருட்களுடன் சேர்ந்து குப்பைகளும் மலைப்போல் குவிந்து கிடப்பதை படத்தில் காணலாம். இதனை உடனடியாக அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்