புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சியை மக்கள் பார்வையிட்டனர்.

Update: 2023-09-22 18:25 GMT

தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஏமூர் ஊராட்சி சீத்தப்பட்டி பகுதியில் செய்தி, மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்கு தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்