கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி மனு: ப.சிதம்பரம் ஆதரவு
தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவை ஆதரிக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.
சென்னை,
.கவர்னரை திரும்ப பெற திமுக ஜானதிபதி திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. மனுவில் கையெழுத்திட தி.மு.க. மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் கையெழுத்திடும் தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவை ஆதரிக்கிறேன்.என தெரிவித்துள்ளார்.