பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் மனு

பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

Update: 2023-04-26 20:47 GMT


பாரதிய மஸ்தூர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையினர் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில், அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தொழிலாளர்களுக்கு அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்