மாவட்ட பதிவாளரிடம் ஆவண எழுத்தர்கள் மனு

மாவட்ட பதிவாளரிடம் ஆவண எழுத்தர்கள் மனு அளித்தனர்;

Update: 2023-05-12 18:45 GMT

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி ஆவண எழுத்தர்கள் மாவட்ட பதிவாளரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளரின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கும் ஆவண எழுத்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்