சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், திருமங்கை ஆழ்வார்
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், திருமங்கை ஆழ்வார் அருள்பாலித்தனர்.
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.