பெரியார் பிறந்த நாள் விழா

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது

Update: 2022-09-18 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் பெரியார் பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி சமத்துவபுரத்தில் அமைந்திருக்கும் பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதன் பின்னர் சமூக நீதிக்கான உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் நொடுவை மூர்த்தி, தென்காசி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மை.வர்க்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்