இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது

Update: 2023-04-07 16:44 GMT

போளூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது.

போளூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. வட்ட செயலாளர் ரவிதாசன் தலைமை தாங்கினார். பிரசார இயக்கம் அத்திமூர், வடக்காடு துரிஞ்சிகுப்பம், சந்தைமேடு, சந்தைவாசல், ஏரிகுப்பம், களம்பூர், வடமாதிமங்கலம், கிழ்ப்பட்டு, வசூர், போளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்