பால் வடிந்த வேப்ப மரத்தை வழிபட்ட மக்கள்

பால் வடிந்த வேப்ப மரத்தை மக்கள் வழிபட்டனர்.

Update: 2023-09-22 19:41 GMT

துவாக்குடி:

துவாக்குடி அருகே பெரிய சூரியூர் கிராமத்தின் மந்தை பகுதியில் ஒரு வேப்பமரம் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் இந்த வேப்ப மரத்தில் திடீரென பால் வடிந்த நிலையில் இருந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்து, கற்பூரம் ஏற்றி வேப்ப மரத்தை வணங்கி சென்றனர். அருகே உள்ள கிராம மக்களும் அங்கு வந்து வேப்ப மரத்தை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்