பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளூர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.