போடியில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம்

போடியில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-09-22 18:15 GMT

போடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி, நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆகியோர் ஆலோசனையின்பேரில், போடி காமராஜர் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், அகமது கபீர், தர்மராஜ், கணேசன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் வைத்திருந்த 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்