பச்சை பசேலென காட்சி அளிக்கும் கடலை செடிகள்

உடையார்பாளையம் அருகே உள்ள தோட்டத்தில் கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-27 19:30 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் செடிகள் நன்கு வளர்ந்து பச்சை பசேலென காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்