பச்சைபசேலென வளர்ந்திருக்கும் கடலை செடிகள்

உடையார்பாளையம் அருகே கடலை செடிகள் பச்சைபசேலென வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

Update: 2022-09-14 18:26 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தற்போது கடலை சாகுபடி செய்து உள்ளனர். இந்த செடிகள் தற்போது பச்சைபசேலென வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்