ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் படிபூஜை

ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் படிபூஜை நடைபெற்றது.

Update: 2022-10-02 19:37 GMT

ஆலங்குடி:

ஆலங்குடியில் உள்ள அய்யப்பன் கோவிலில் படிபூஜை நடைபெற்றது. இதையொட்டி அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் படி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்