குவிந்த பயணிகள்

பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-10-21 21:07 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் தொடர் விடுமுறை வருகிறது. இதையொட்டி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு பஸ்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் பஸ்சில் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்