பஸ் நிலையத்தில் திரண்ட பயணிகள்

ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் பயணிகள் திரண்டனர்.

Update: 2022-07-24 18:05 GMT

ராமநாதபுரத்தில் நேற்று பல்வேறு மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதுவதற்காக பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் ராமநாதபுரம் வந்திருந்தனர்.தேர்வு முடிந்த பின்பு சொந்த ஊர் செல்வதற்காக பஸ் நிலையத்தில் திரண்ட பயணிகள்.

Tags:    

மேலும் செய்திகள்