தற்கொலை சம்பவங்களை தடுக்க நண்பர்களை போல் மாணவர்களிடம் பெற்றோர்கள் பழக அறிவுறுத்தல்

தற்கொலை சம்பவங்களை தடுக்க நண்பர்களை போல் மாணவர்களிடம் பெற்றோர்கள் பழக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-12-21 19:24 GMT

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தங்கள் பாடங்களை எடுக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனநல ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம். அதையும் மீறி சில சமயங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது. பெற்றோர்கள் நண்பர்களை போன்று பழகினால் மாணவர்கள் தற்கொலை முடிவு எடுக்க மாட்டார்கள் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்