5 கிளைகளுடன் பனைமரம்

5 கிளைகளுடன் பனைமரம்;

Update: 2022-11-12 18:45 GMT

பனைக்குளம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட உச்சிப்புளி அருகே உள்ள நொச்சியூரணி கிராமம். இந்த நொச்சியூரணி கிராமத்தில் இருந்து புதுமடம் கிராமத்திற்கு செல்லும் கடற்கரை சாலையோரம் ஏராளமான பனை மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இதில் ஒரே ஒரு பனைமரத்தில் 5 கிளைகளுடன் கூடிய ஒரு பனைமரம் வளர்ந்து நிற்கிறது. 5 கிளைகளுடன் வளர்ந்து நிற்கும் இந்த பனைமரத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும் ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்