மணப்பாட்டில் பனைவிதை நடும் நிகழ்ச்சி

மணப்பாட்டில் பனைவிதை நடும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-09-26 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

மணப்பாடு ஊராட்சியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. மணப்பாடு ஊராட்சி மன்ற தலைவர் கிரேன்சிட்டா வினோ தலைமை தாங்கினார். தொடர்ந்து பனை விதைகள் நடப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மகாலட்சுமி, லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்