ஒப்பில்லா பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஒப்பில்லா பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-07-02 19:42 GMT

சோமரசம்பேட்டை:

சோமரசம்பேட்டை அருகே தீரன் நகரில் ஒப்பில்லா பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்