நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2023-02-05 18:00 GMT

திருவரங்குளம் அருகே பூவரசகுடியில் மிகப்பெரிய கண்மாயான வல்லநாட்டு கண்மாய் பாசனம் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகின்றது. இப்பகுதி விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பூவரசகுடியில் திறக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்