திறப்பு விழா

மைய அலுவலகத்தை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் திறந்து வைத்தார்.

Update: 2023-01-09 19:07 GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பொதுமக்களுக்கான சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பு மைய அலுவலகத்தை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் திறந்து வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்