தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது

நெல்லை அருகே தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்படடார்.

Update: 2022-11-29 21:49 GMT

பேட்டை:

நெல்லை அருகே உள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 29). தொழிலாளியான இவரை கடந்த 21-ந் தேதி மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக பேட்டை போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 11 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடுக்கல்லூரைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுரேஷ் (20) என்பவரை கைது செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்