காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா
போடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிறந்த நாள் விழா நடந்தது.;
போடியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.