காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் விழா
பால்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.;
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி அருகே உள்ள பால்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது