கயத்தாறில் பா.ஜ.க சார்பில்நீர்மோர் பந்தல் திறப்பு விழா

கயத்தாறில் பா.ஜ.க சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-04-07 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் மதுரை மெயின் ரோடு மேலபஜாரில் பா.ஜ.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் நீர்மோர் பந்தல் தொடங்க விழா ஒன்றிய செயலாளர் நாகமுருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சென்னகேசன் வெங்கடேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நீர் மோர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு ஆகியவற்றை பொதுமக்களுக்கு கட்சியினர் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்