ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

புதுக்குடியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியானார்.

Update: 2023-01-02 18:45 GMT

ஸ்ரீீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி புளியங்காய் காலணியை சேர்ந்தவர் மாரியம்மாள்(வயது77)். இவர் நேற்று முன்தினம் பகல் சுமார் 11 மணியளவில் அந்த பகுதியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக அவர் பலியானார். இதுகுறித்து நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்