மூதாட்டி கழுத்தை அறுத்து தற்கொலை

மூதாட்டி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-07 17:53 GMT

புதுக்கோட்டையை சோ்ந்தவர் கருப்பாயி(வயது 75). இவர் சம்பவத்தன்று வீட்டில் அருவாமனையால் கழுத்தை அறுத்துக்கொண்டார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்