போக்சோவில் முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த முதியவர் ேபாக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-05-04 19:20 GMT

மதுரை, 

மதுரை பழங்காநத்தம் நேருநகரை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 65). இவர் 10 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அது பற்றி சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்