சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொறுப்பேற்பு
சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொறுப்பேற்றார்.
தஞ்சை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நமச்சிவாயம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனராக கலைவாணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் அறந்தாங்கி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.