சத்துணவு ஊழியர்கள் செயற்குழு கூட்டம்

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-02-05 19:18 GMT

நெல்லை மாவட்ட தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம் நெல்லை சந்திப்பில் நடந்தது. மாவட்ட தலைவர் சேவியர் ஜார்ஜ் ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். காலை உணவை சத்துணவு ஊழியர்கள் கொண்டு வழங்க வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 950 அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்