நர்சுகள் போராட்டம்

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-02 18:45 GMT

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்து மாரியம்மன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. நர்சுகள் 2,472 பேரை பணி நீக்கம் செய்யும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்