உலக செவிலியர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

உலக செவிலியர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-13 19:15 GMT

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி நைட்டிங்கேல் அம்மையார் உருவப்படத்துக்கு செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். இதையடுத்து மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் தலைமை டாக்டர் முருகப்பா, டாக்டர்கள் தனஞ்ஜெயன், வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்