உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது .
அப்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.