அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு யாரும் பாதிக்கப்படவும் இல்லை. சிகிச்சையில் இருப்பவர்களில் யாரும் குணமாகவும் இல்லை. மாவட்டத்தில் தற்போது 13 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 114 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.