பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்றும் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. சிகிச்சை பெறுபவர்களில் ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 25 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 35 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.