ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையம்... முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வீனஸ் நகரில் ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைய உள்ளது.;

Update: 2023-05-13 12:54 GMT

சென்னை,

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய துணை மின் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து துணை மின் நிலையம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளார். வீனஸ் நகரில் ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைய உள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் , செந்தில் பாலாஜி , கே,என், நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்