மன்னார்குடியில் புதிய பேருந்து நிலைய பணிகள் - முதல் அமைச்சர் ஆய்வு...!

நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகளை இடத்தை முதல் அமைச்சர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-02-22 08:50 GMT

"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ், இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் , இன்று மன்னார்குடியில் நடைபெற்ற திமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் ரூ. 26.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகளை இடத்தை முதல் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்