திசையன்விளை:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தையொட்டி, திசையன்விளையை அடுத்த இடையன்குடியில் அவரது உருவப்படத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.