சாலை வசதி வேண்டும்

சாலை வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-22 18:43 GMT

அரியலூர் மாவட்டம், ஆதிச்சனூர் பஞ்சாயத்திற்குட்பட்ட நாச்சியார்பேட்டை கிராமம் கீழத்தெருவிற்கு கிழக்கே மயானம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் மயானத்திற்கு செல்லவதற்கு சாலை வசதி இல்லாததால் அந்த வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்