வீரபாண்டி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்

வீரபாண்டி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.

Update: 2022-11-13 18:45 GMT

வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் நேற்று சின்னமனூர் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணி குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்