நாசரேத் அருகேமது விற்றவர் கைது

நாசரேத் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-06 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் நாசரேத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னமாடன்குடியிருப்பில் சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த தங்கராஜ் மகன் பொன்ராஜ் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்