கள்ளிப்பட்டி அருகே கஞ்சா விற்ற பெண் கைது
கள்ளிப்பட்டி அருகே கஞ்சா விற்ற பெண் கைது
கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சீதா (வயது 45) என்பவர் கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.