தேசிய வாக்காளர் தினம்
ஆலங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அரங்கில் தேசியவாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அரங்கில் தேசியவாக்காளர் தினம் அரசு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பரமசிவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மூத்த ஆசிரியர் முத்துராஜ், சத்துணவு அமைப்பாளர் பார்வதி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.