தேசிய ஊட்டச்சத்து மாத விழா
வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருமலாபுரம் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
விழாவிற்கு வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன். முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் யூனியன் துணைதலைவர் சந்திரமோகன், திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாப்பிள்ளைதுரை, கிளை செயலாளர் சமுத்திரகனி, சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.