பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2022-08-09 18:47 GMT

மொஹரம் பண்டிகையை யொட்டி வேலாயுதம்பாளையம் ஜன்னத்துல் பிர்தொஸ் பள்ளி வாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தினர். இதேபோல் தோட்டக்குறிச்சியில் உள்ள மதர்தெர்ஸா பள்ளிவாசல், கட்டிபாப்பாளையம் பள்ளிவாசல், கட்டிபாளையம் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் மொஹரம் பண்டிகையை யொட்டி ஏராளமான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்