அமாவாசையையொட்டி வெண்ணந்தூர் 5 முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

அமாவாசையையொட்டி வெண்ணந்தூர் 5 முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2022-06-28 14:03 GMT

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூரில் பிரசித்தி பெற்ற 5 முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி மூலவர் முனியப்ப சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்