மோட்டார்சைக்கிள் திருட்டு

மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.

Update: 2022-12-09 22:27 GMT

அந்தியூர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தன்னாசி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 22). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நிதி நிறுவனத்தின் முன்பு நிறுத்தியிருந்த இவருடைய மோட்டார்சைக்கிள் திருட்டு போய்விட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்